Showing posts with label வெட்கம் மானம்.. இல்லாத பரதேசிகள். Show all posts
Showing posts with label வெட்கம் மானம்.. இல்லாத பரதேசிகள். Show all posts

Monday, April 23, 2012

வெட்கம் மானம்.. இல்லாத பரதேசிகள்


இவர் தான்: 'ஈழத்து எம்.ஜி.ஆர்' Dr டக்ளஸ் தேவானந்தா :யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்.


இவர் தான்: //இவர்தான் புலிகளின் போராட்டத்தை காட்டித்தந்தவர், பிற்பாடு பெண்போராளிகளை கூட்டித்தந்தவர், ஆழஊடுருவும் படையணியை எமக்கு உருவாக்கி தந்தவர், பின்பு வன்னிக்குள் புலிகளின் சீருடையில் மக்களை சுட்டது இவருடைய பெடியள்தான், மெனிக்பாமில தலையாட்டி 12000 போராளிகளை பிடித்து தந்ததும் இவர்தான், அதை விட முக்கியம் விழுந்த "பிணங்களை" அடையாளம் காட்டித்தந்ததும் இவர்தான்.. உங்களுக்கும் ஏதும் தேவையென்றால் சொல்லுங்கோ.. செய்வார்..ரேட் ஒன்றும் பெரிசா இல்லை ஒரு போத்தல் சாராயமும் ஒரு விலைமாதுவையும் கொடுத்தால் போதும் வேலை கச்சிதமா நடக்கும்..

Thanks: facebook